04 April 2025


டோனியின் புதிய சாதனை



ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை எம்எஸ் டோனி பெற்றுள்ளார்.

அவர் தற்போது சென்னை அணிக்காக ipl இல்  4,715  ரன்கள் எடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக 4687 ரன்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 
(crictimes.lk)