04 April 2025


2025 சாம்பியன்ஸ் தொடர்..ICCயின் சிறப்பு அறிவிப்பு



2025-ம் ஆண்டு பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் தொடரில் இந்தியாவின் போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா நடத்தும் ஐசிசி நிகழ்வுகள் பாகிஸ்தானில் நடுநிலையான இடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடுநிலை இடம் போட்டி நடத்தும் அமைப்பால் முன்மொழியப்பட்டதுடன்  ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2025 சாம்பியன்ஸ் தொடர்  பெப்ரவரி 19 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்  போட்டிகள் நடைபெறும்  இடங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

(crictimes.lk)