16 May 2025


IPL இல் இணையும் குசல் மெண்டிஸ்



2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் மீதமுள்ள போட்டிகளுக்காக இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்கு பதிலாக  இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(crictimes.lk)