ஐசிசியின் சமீபத்திய மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தபத்து ஒரு இடம் பின்தங்கியுள்ளார்.
அதன்படி தற்போதைய தரவரிசையில் 09வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும், சமீபத்திய ODI துடுப்பாட்ட தரவரிசையில் அவர் 3வது இடத்தைப் பிடித்திருந்தார்
சமீபத்திய ஐசிசி மகளிர் துடுப்பாட்ட தரவரிசை கீழே
(crictimes.lk)