சமீபத்திய டி20 பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் மகேஷ் தீக்ஷன பின்தங்கியுள்ளார்.அதன்படி, அவர் 8வது இடத்திற்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தரவரிசையில் வனிந்து ஹசரங்க 4வது இடத்தில் உள்ளார்.