04 April 2025


நியூசிலாந்து அணியின் புதிய தலைவர்



பாகிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியின் தலைவராக  மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட டாம் லாதம், பயிற்சியின் போது காயமடைந்ததே இதற்குக் காரணம்.

லாதமுக்குப் பதிலாக ஹென்றி நிக்கோல்ஸ் நியூசிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

(crictimes.lk)