14 April 2025


இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி.



இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் முத்தரப்பு தொடரை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் சபை  தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு தனது அனைத்து போட்டிகளும் கொழும்பு பிராந்திய மைதானத்தில் நடைபெறும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் என்றும்  போட்டியின் தொடக்க ஆட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறும்  என்றும் அறிவித்த்துள்ளது

(crictimes.lk)