ஐசிசியின் சமீபத்திய டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் மற்றும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை இன்று (18) சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து முன்னிலையில் இருந்த இங்கிலாந்தின் ஹாரி புக் ஒரு இடம் சரிந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, தனஞ்சய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் தரவரிசையில் தலா ஒரு இடம் முன்னேறியுள்ளனர்.
அதன்படி, 15வது இடத்தை தினேஷ் சந்திமாலும், 16வது இடத்தை தனஞ்சய டி சில்வாவும் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய மற்றும் அசித்த பெர…