இதுவரை 5 இலங்கை வீரர்கள் 2025 பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிக்காக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி சரித் சசங்க, தசுன் ஷனக, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரே பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் நடைபெறும் அதே திகதிகளில் பாகிஸ்தான் சுப்பர் லீக் நடைபெறுவதால் பல வலுவான வெளிநாட்டு வீரர்களின் சேவையை பிஎஸ்எல் போட்டி இழக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(crictimes.lk)