இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 2 போட்டிகள் அடங்கும்.ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அணியில் 16 வீரர்கள் உள்ளனர்.(crictimes.lk)