இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற இங்கிலாந்தின் ஜோ ரூட்டின் சாதனையை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் சமன் செய்துள்ளார்
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஸ்மித் சதம் விளாசியதன் மூலம் இந்த சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அவரும் ஜோ ரூட்டும் இந்திய அணிக்கு எதிராக தலா 10 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ளனர்.
(crictimes.lk)