10 April 2025


SL vs NZ தொடரின் அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு



இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (11) அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்கள் உள்ளடங்குகின்றன

இதேவேளை நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் டிசம்பர் 28ஆம் திகதி ஆரம்பமாகின்றது

அதன் போட்டி அட்டவணை கீழே



(crictimes.lk)