ஐசிசியின் சமீபத்திய ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் குசல் மெண்டிஸ் 25வது இடத்தை எட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அந்த தரவரிசையில் 08வது இடத்தில் இருந்த பத்தும் நிஸ்ஸங்க 9வது இடத்திற்கு பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சரித் தொடர்ந்து 10வது இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார்.
(crictimes.lk)