2025 ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிட்செல் சாட்னர் தலைமையிலான அணியில் 15 வீரர்கள் உள்ளனர்.
கேன் வில்லியம்சனும் அணியில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணியின் விபரம் கீழே
(crictimes.lk)