இலங்கையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா T10 கிரிக்கெட் போட்டி நாளை (11) ஆரம்பமாகவுள்ளது.
கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் ஆரம்பமாகி எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெற உள்ளது.
Colombo Jaguars, Galle Marvels, Hambantota Bangla Tigers, Jaffna Titans, Kandy Bolts Nuwara Eliya Kings போன்ற 06 அணிகள் இதில் போட்டியிடவுள்ளன.
நாளை மாலை 4.00 மணிக்கு Jaffna Titans மற்றும் Hambantota Bangla டிகேர்ஸ் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.
Nuwara Eliya Kings மற்றும்Colombo Jaguars,அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மாலை 6.15 க்கும், Kandy Bolts மற்றும் Galle மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8.30 க்கும் நடைபெறவுள்ளது.
(critimes.lk)