04 April 2025


கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோலி & ரச்சின்



2025 சாம்பியன்ஸ் தொடர்  கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (09) நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்தின் பென் டக்கெட்  3 போட்டிகளில் 227 ரன்கள் எடுத்த நிலையில்
அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா  226 ஓட்டங்களோடு  2வது இடத்தையும்  
இந்தியாவின் விராட் கோலி 217 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அதன்படி, இன்றைய  போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக மாற நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவுக்கும் இந்தியாவின் விராட் கோலிக்கும் இடையே ஒரு சூடான போட்டி உருவாகியுள்ளது.



(crictimes.lk)