18 April 2025


இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு



இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார்.

5 போட்டிகளைக் கொண்ட இந்தப் போட்டி, வரும் 22ம்  திகதி ஆரம்பமாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணி கீழே,



(srictimes.lk)