04 April 2025


ஐபிஎல் 2025 | சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று



2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் 7வது போட்டி இன்று (27) நடைபெற உள்ளது.

இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது

இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7:30 மணிக்குத் ஆரம்பமாக உள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியின் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் துடுப்பாட்ட வீரர்கள் மிகப்பெரிய ஸ்கோர்போர்டை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளனர் என்று போட்டி வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(crictimes.lk)