04 April 2025


2025 IPL | கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன்



2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் ஷியாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது.

இந்த முறை கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

(crictimes.lk)