மார்ச் 2025க்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் சபையால் இது அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, நியூசிலாந்து வீரர்கள் ஜேக்கப் டஃபி, ரச்சின் ரவீந்திரா மற்றும் இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
(crictimes.lk)