23 June 2025


ஐ.சி.சி. டிசம்பர் மாத சிறந்த வீரர் விருது - மூவர் பரிந்துரை



டிசம்பர் 2024க்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு மூன்று வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையால் இவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்படி, அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆப்பிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோர் இதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

(srictimes.lk)