10 April 2025


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் பாகிஸ்தான் வீரர்



பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுரை ஆட்டக்காரரான இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இமாத் வாசிம் கடந்த ஆண்டே  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருந்தார்.

இருப்பினும் லீக் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் T20 தொடரில் விளையாடி வந்தார்.

இமாத் வாசிம் பாகிஸ்தானுக்காக 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அங்கு அவர் பதிவு செய்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 117.

 
(crictimes.lk)