பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.
இருப்பினும், முகமது அமீர் மார்ச் 2024 இல் சர்வதேச அரங்கிற்கு திரும்பி விளையாடி வந்த நிலையில் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர் இமாத் வாசிமும் இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார்.
(crictimes.lk)