2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்தப் போட்டிகளின் முடிவுகளின்படி, டெல்லி கேபிடல்ஸ் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
அவர்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 போட்டிகளுக்குப் பிறகு புள்ளிகள் அட்டவணை கீழே உள்ளது,
(crictimes.lk)