21 October 2025


காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் கைது



இலங்கை T10 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெறும்  T10 போட்டியின் போது பணத்திற்காக
வீரர் ஒருவரை ஏமாற்றியதாக கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

(crictimes.lk)