சர்வதேச கிரிக்கெட் சபை 2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி டி20 வீராங்கனையின் பெயரை அறிவித்துள்ளது.
அதன்படி, நியூசிலாந்தின் மெலி கெர் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக இலங்கை மகளிர் அணித் தலைவர் சாமரி அத்தபத்துவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது