பங்களாதேஷ் T20அணியின் தலைவர் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார்.
இதனால் பங்களாதேஷ் டி20 அணியின் புதிய தலைவராக Litton Das நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பங்களாதேஷின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு Shanto தொடர்ந்தும் தலைவராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
(crictimes.lk)