06 April 2025


2023 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் தொடர்



இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை சாம்பியன்ஸ் தொடர்  2025 இன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

 இதில் முக்கிய அம்சம் யாதெனில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற  ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும்  இந்த 4 அணிகளே தகுதி பெற்றிருந்தன

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் இந்திய அணி ஆபிரிக்காவை வீழ்த்தியும் , அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி நடப்பு உலக சாம்பியன் ஆனது.

அந்த வகையில் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியின் முதல் ஆட்டத்தில் 2 அணிகளும் மோதவுள்ளன.

இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன

 
(crictimes.lk)